Clicky

தோற்றம் 27 NOV 1937
மறைவு 21 FEB 2023
அமரர் விமலாதேவி நமசிவாயம்
ஓய்வுபெற்ற CTB ஊழியர்
வயது 85
அமரர் விமலாதேவி நமசிவாயம் 1937 - 2023 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Balan Kanesapillai 21 FEB 2023 Canada

அன்பும் பாசமும் கொண்டே உறவுகளை அரவணைக்கும் உங்கள் இன்முகம் காண்பெதெப்போது பேவி அன்ரி பிறந்தவர் ஒர் நாள் மறைந்தேயாதல் உலகநியதி அப்படிச் சொல்லியே ஆறுதல் அடைகின்றோம் உங்கள் நினைவுகளும் உங்கள் ஆசீர்வாதமும் எங்களுடனேயே இருக்கும் நீங்கள் உங்கள் பயனத்தை சலனமன்றி தொடருங்கள்🙏🙏🙏