Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 NOV 1937
மறைவு 21 FEB 2023
அமரர் விமலாதேவி நமசிவாயம்
ஓய்வுபெற்ற CTB ஊழியர்
வயது 85
அமரர் விமலாதேவி நமசிவாயம் 1937 - 2023 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி நமசிவாயம் அவர்கள் 21-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(ஓவசியர்), இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பையா நமசிவாயம்(கொக்குவில் மேற்கு) அவர்களின் அன்பு மனைவியும்,

அஜித்தா அவர்களின் பாசமிகு தாயாரும்,

ரமேஷ்குமார் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம்(அன்னம்), தங்கேஸ்வரி, பரராஜசிங்கம், வசந்தாதேவி(CTB) மற்றும் தங்கமணி(நியூசிலாந்து), சுசீலாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, முத்தையா, கந்தப்பிள்ளை, குமாரசுவாமி, தெய்வேந்திரம், சற்குணம், சந்திரமதி மற்றும் விமலா(Ajax), சிவபாலன்(Hatton), பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), பரமேஸ்வரி, கோமதி, யோகமலர், மகேந்திரன், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற குணநாயகம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

சுபாங்கி, ஜனகன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரமேஷ்குமார் - மருமகன்
அஜித்தா - மகள்
விஜயசிறி - பெறாமகன்
அனுஷா - பெறாமகள்