1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விமலதாசன் யம்சா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மலர்ந்த பூவொன்று
வாசனையை பரவச் செய்து
வசந்தத்தை பறித்துச் சென்றது...
நினைவுகள் நித்தம் வந்து
நிம்மதியை தொலைக்கின்றது...
வருமா மீண்டும் வசந்தம் என்ற
தொடரான கேள்வியோடு...
தொடர்கின்றது எம் கண்ணீர் பயணம்...
ஏக்கம் மட்டும் மிஞ்ச
நீர்த்துளிகள் நிறைகின்றன...
காலங்கள் கரைந்தாலும்
ஆயிரம் உறவுகள் எம் அருகில் இருந்தாலும்
எம் கண்களில் ஒளிரும்
உம் அன்பின் வெளிச்சம்...
அம்மா உம்மைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உம் அன்பிற்கு இணை யாருமில்லை
உம் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது.
உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்