திருமதி விமலலோஜினி புஸ்பலிங்கம்
வயது 87
திருமதி விமலலோஜினி புஸ்பலிங்கம்
1939 -
2026
தொண்டைமானாறு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Vimalalojini Pushpalingam
1939 -
2026
சின்ன பாட்டியின் இழப்பு உங்கள் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று. எப்போதும் முகத்தில் புன்னகையோடும் பாசத்தோடும் பழகும் அவரது நினைவுகள் என்றும் நம் நெஞ்சில் வாழும். பாட்டியை இழந்து வாடும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கும் மனவலிமையை இறைவன் தர வேண்டுகிறோம் . ஆழ்ந்த இரங்கல்கள்!" ஐந்தவி, ரூபன், பூட்டி டுர்கா, அச்சயன், அகிலவன், இரஞ்சினி மருமகள்
Tribute by
Ainthavy
Granddaughter
Sri Lanka
Write Tribute
ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம. மணி குடும்பத்தினர். (CREIL)