Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 28 APR 1939
மறைவு 20 OCT 2026
திருமதி விமலலோஜினி புஸ்பலிங்கம்
வயது 87
திருமதி விமலலோஜினி புஸ்பலிங்கம் 1939 - 2026 தொண்டைமானாறு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தொண்டைமானாறு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பதுளை பண்டாரவளை, பிரான்ஸ் Gonesse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலலோஜினி புஸ்பலிங்கம் அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன். பாலசுந்தரம் (இளைப்பாறிய விதானையார், சமாதான நீதவான்) - இராசநாயகி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - நாகமுத்து தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற புஸ்பலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிறிசோபன், ருனித்தா, சிறிவேலவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சறோஜினி, கமலலோஜினி, மீனலோஜினி, பிரேமச்சந்திரன் மற்றும் ஹரிச்சந்திரன், ஜெயச்சந்திரன், பத்மலோஜினி, ஞானச்சந்திரன், பாலச்சந்திரன், ராமச்சந்திரன், யோகச்சந்திரன், சிலௌஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வாசுகி, இளங்கோ, வாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிருந்தாவன், அபி, சோதியா, பாநிலா, இளமாறன், தீபன், நவீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிறிசோபன் - மகன்
ருனித்தா - மகள்
சிறிவேலவன் - மகன்
வேலழகன் - பெறாமகன்
நிதிராஜ் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices