மரண அறிவித்தல்
அன்னை மடியில் 15 OCT 1955
ஆண்டவன் அடியில் 13 MAY 2022
திருமதி விமலாதேவி தங்கலிங்கம்
வயது 66
திருமதி விமலாதேவி தங்கலிங்கம் 1955 - 2022 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கணேசபுரம், ஸ்பெயின் Madrid ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி தங்கலிங்கம் அவர்கள் 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கராசாப் பத்தர்(உடுப்பிட்டி), கனகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற இராசையாப் பத்தர்(வரணி), இராசலெட்சுமி தம்பதிகளின் அருமை மருமகளும்,

தங்கலிங்கம்(ஸ்பெயின்) அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மானந்த(ஸ்பெயின்), அனுஸ்பிரியா(பிரான்ஸ்), திஷாந்த்(ஸ்பெயின்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தமிழ்ப்பிரியா(கனடா), சுதாந்தன்(பிரான்ஸ்), உமாஜனி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ஆறுமுகானந்த ஈஸ்வரன், தவமணிதேவி, தவேஸ்வரன், விமலேஸ்வரன், விக்கினேஸ்வரன், காலஞ்சென்ற தங்கேஸ்வரன், சசிகலாதேவி, இராஜேஸ்வரன், இரஞ்சினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலேஸ்வரி(கனடா), திலகேஸ்வரி(இங்கிலாந்து), ஈஸ்வரலிங்கம்(இலங்கை), கணேசலிங்கம்(கனடா), இராஜலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுபிக்‌ஷா, ஆதீஷா, ஆதீஷன், சக்திஷா(பிரான்ஸ்), குட்டி விமலா(இலங்கை) ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தங்கலிங்கம் - கணவர்
தர்மானந்த - மகன்
அனுஸ்பிரியா - மகள்
திஷாந்த் - மகன்

Photos

Notices