Clicky

அன்னை மடியில் 27 APR 1955
இறைவன் அடியில் 16 SEP 2022
அமரர் விமலா பரிபூரணானந்தன்
இராமநாதன் நுண் கலைப்பீட பழைய மாணவி, முன்னாள் B&Q ஊழியர்
வயது 67
அமரர் விமலா பரிபூரணானந்தன் 1955 - 2022 யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
Late Vimala Paripooranananthan
யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Sri Lanka

மிகவும் அன்போடு பழகிய அன்னாரது பிரிவு மிகவும் வேதனைக்கு உரியதுஒரு சில மாதங்களுக்கு முன்பு கூடப் பேசியிருந்தார் பிறந்தவர் இறப்பது உண்மையாயினும் இவருடைய உடல் ஆரோக்கியம் மனவலிமை எல்லாவற்றையும் கடந்து விதி முந்திவிட்டது அவருடைய ஆத்மா இறையடியில் சேர எம்பெருமான் கற்பக விநாயகரை வேண்ண்டுகிறோம் அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி அவரது கணவன் மற்றும் பிள்ளைகள் மருமக்கள் உறவினர் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபம் அன்புடன் வசந்தக் குருக்கள் குடும்பம்

Write Tribute