மரண அறிவித்தல்
அன்னை மடியில் 27 APR 1955
இறைவன் அடியில் 16 SEP 2022
திருமதி விமலா பரிபூரணானந்தன்
இராமநாதன் நுண் கலைப்பீட பழைய மாணவி, முன்னாள் B&Q ஊழியர்
வயது 67
திருமதி விமலா பரிபூரணானந்தன் 1955 - 2022 யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 43 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலி தெற்கு திருப்பதி இல்லத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட விமலா பரிபூரணானந்தன் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் கந்தையா(ஞானி) ஞானசெளவுந்தரி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், யாழ். நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் சிவானந்தசோதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

பரிபூரணானந்தன்(ஓய்வுபெற்ற Royal Mail ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

டினேஷ், றமேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சியாமளா(கனடா), காலஞ்சென்ற நிர்மலா, கேதீஸ்வரன்(கனடா), கேதாரநாதன்(பிரித்தானியா), காந்திமதி(அவுஸ்திரேலியா), நித்தியானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனுஷா, மிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ருக்குமணிதேவி(தேவி- கனடா), செந்தில்நாதன்(பிரித்தானியா), ஆனந்தகோபால்(கனடா), நடேசநாதன்(பிரித்தானியா), சத்தியபாமா(ராணி- பிரித்தானியா), கிருபாநந்தன்(பிரித்தானியா), சிறீகாந்தா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அரன், கிரன், சேலன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Vimala Paripooranananthan was born in Atchuvely South Thiruppathy, lived in London UK and passed away peacefully on Friday 16th September 2022.

Beloved daughter of the Late Pandit Kandiah(Gnani) and the Late Mrs Gnana Saundhari and the beloved daughter-in-law of the Late Manickavasagar and the Late Sivanathasothy(Nallur, Jaffna).

The beloved wife of Paripooranananthan(Retired Royal Mail staff).

Beloved mother of Dinesh and Ramesh.

Beloved sister of Shyamala(Canada), Late Mrs Nirmala, Ketheeswaran(Canada), Ketharanathan(UK), Kanthimathy(Australia), and Nithiyananthan(Australia).

Beloved mother-in-law of Anusha and Millie.

Beloved sister-in-law of Rukmanidevi(Canada), Senthilnathan(UK), Annandakopal(Canada), Nadesanathan(UK), Sathiyabama(Rani- UK), Kirupananthan(UK), and Srikantha(UK).

Beloved Appamma of Aran, Kiran, and Shaylan.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பரி - கணவர்
கேதா - சகோதரன்

Photos

Notices