Clicky

பிறப்பு 08 MAR 1931
இறப்பு 14 JUL 2019
அமரர் வில்லவராஜா சிவலிங்கம்
முன்னாள் உதவி அரசாங்க அதிபர், பட்டணமும் சூழலும்
வயது 88
அமரர் வில்லவராஜா சிவலிங்கம் 1931 - 2019 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Villavaraja Sivalingam
1931 - 2019

அன்பான உள்ளமும் , அமைதியான குணமும் , இனிய பேச்சும் , உதவும் பெருமையும் , மேன்மையான வாழ்வும் அமைந்த மனிதராய் இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த அன்னாரின் இழப்பால் நாமும் அவரது குடும்பத்தவர்களுடன் இணைந்த துயருடன் , அன்னாரது ஆத்ம சாந்தி வேண்டி இறைவனை மன்றாடுகின்றோம். ஜெயச்சந்திரன் குடும்பத்தவர். சுவிற்சர்லாந்து -

Write Tribute