Clicky

தோற்றம் 12 FEB 1979
மறைவு 20 DEC 2020
அமரர் விஜிதா தவராசா 1979 - 2020 சங்கானை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vijitha Thavarasa
1979 - 2020

விஜியக்கா உங்களின் இந்த பிரிவு என்னை மிகவும் பாதித்துள்ளது. இருவரும் எத்தனை முறை பரிதவித்த நொடியினை மறக்க முடியாத சுமையாய் எனக்கு ஆறாத்துயராய் இருக்கிறது.உங்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். பழகி வந்த புதிய முகம் பாதியிலேயே முடிந்து விட்டாலும் எழுதி வைத்த ஓவியம் போல் என் மனதில் வீற்றிருப்பாய். பிரிவில் துயருற்றிருக்கும் அணைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்...

Write Tribute