Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 12 FEB 1979
மறைவு 20 DEC 2020
அமரர் விஜிதா தவராசா 1979 - 2020 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வள்ளிபுனம், வவுனியா, அம்பாறை கல்முனை, மலேசியா கோலாலம்பூர் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜிதா தவராசா அவர்கள் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற கனகரத்தினம், ஜெயந்தி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவராசா(சுரேஸ்) அவர்களின் அன்புத் துணைவியும்,

ஆர்வலன், கிஷான் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வளர்மதி(சுவிஸ்), ஜெயா(கொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவானந்தன்(சுவிஸ்), லோஜன்(கொலண்ட்), உமாதேவி, விஜியகுமாரி, சறோசா, சந்திரா, யோகேஸ்வரி, வினித் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2020 புதன்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்