10ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் விஜயசுந்தரம் விக்னேஸ்வரன்
                    
                            
                வயது 43
            
                                    
            
        
            
                அமரர் விஜயசுந்தரம் விக்னேஸ்வரன்
            
            
                                    1970 -
                                2014
            
            
                புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    1
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயசுந்தரம் விக்னேஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் விழி நீரை நிறைத்ததென்ன?
மணிப்புறாக்களாய் மகிழ்வோடு நாம் இருந்தோம்
தனிப் புறாவாய் எம்மை தவிக்கவிட்டதென்ன?
ஒரு கோயிலாய் நம் குடும்பம் இருந்ததே
இறப்பு வந்து எம் இன்பத்தை பறித்ததையா?
ஆண்டுகள் பத்து கடந்தாலும் 
நாம் ஒன்றாக வாழ்ந்த நினைவுகள்
மறையாது என்றுமே எம் மனதில்
மனைவி, பிள்ளைகளை மறந்தவிட்டு
மாண்டுபோனதேனோ?
உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உம் ஆன்ம சாந்திக்காய் தினமும் பிரார்த்திக்கும்
உங்கள் பாசமிகு மனைவி, பிள்ளைகள்...
                        தகவல்:
                        குடும்பத்தினர்