6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விஜயசுந்தரம் விக்னேஸ்வரன்
வயது 43

அமரர் விஜயசுந்தரம் விக்னேஸ்வரன்
1970 -
2014
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயசுந்தரம் விக்னேஸ்வரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றான்
தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்
எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் அவன் இன்று எம்மோடு இல்லை
பாச நதியில் ஓர் வஞ்சம் அறியா ஈரநெஞ்சம்
படைத்தவனே மறுபிறப்பு என்று ஒன்று
உண்மையெனில் நீ எம்மோடு
வந்திணைய வேண்டும்
வையக வாழ்வு முடியும் வரையில்
உனது இனிய நினைப்போடே
எங்கள் காலம்...........
என்றென்றும் உங்கள் நினைவுடனே வாழும்
அன்பு மனைவி, செல்லப்பிள்ளைகள், மற்றும் குடும்பத்தினர்ஓம் சாந்தி..! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி..!
தகவல்:
குடும்பத்தினர்