
பிறப்பு
23 MAR 1985
இறப்பு
20 OCT 2019
அமரர் விஜயரூபன் சுபாஜினி
வயது 34
-
23 MAR 1985 - 20 OCT 2019 (34 வயது)
-
பிறந்த இடம் : அக்கராயன், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வவுனியா தவசிகுளம், Sri Lanka London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Vijayaruban Subajini
அக்கராயன், Sri Lanka
அன்று நாம் பாடசாலையில் பட்டாம் பூச்சிகளாய் உலாவியதை நீ ஏன் மறந்தாய்.சண்டை போட்டு விட்டு முகம் பார்க்காமல் பல நாள் இருந்திருப்போம்.ஆனாலும் மனதார யாரும் யாரையும் வெறுத்ததில்லை. நீண்ட வருடங்களின் பின் நாம் ஓன்றாய் இணைந்த போது உன்னை பற்றி நீண்ட நேரம் கதைதிருந்தோம்.உன்னை பல நாட்கள் தேடினோம் உன் தொடர்பு மட்டும் கிடைக்க வில்லை இடையில் சென்று விடுவேன் இவர்களுடன் ஏன் சேர்வோம் என்று நினைத்தாயோ. இறுதியில் உன் உயிரற்ற உடல் இருக்கும் இடம் தான் தெரிந்ததடி. என் செய்வோம் .நீ இல்லை என்று எமக்கு தெரியாமலேயே போய் இருக்கலாம். எங்கோ இருப்பாய் என்ற நம்பிக்கையில் வாழ்ந்திருப்போம்.உன் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.
suba
Friends.suba.anusiya.sinthu.tharsini .vanitha
Write Tribute
Summary
-
அக்கராயன், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 04 Nov, 2019
நன்றி நவிலல்
Tue, 19 Nov, 2019