Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 23 MAR 1985
இறப்பு 20 OCT 2019
அமரர் விஜயரூபன் சுபாஜினி 1985 - 2019 அக்கராயன், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

நாட்கள் முப்பத்தொன்று கடந்து ஓடியதே
என் ஈர விழிக் கண்ணீர் மட்டும் ஓயவில்லையே
சிரிப்புட அழகாக வாழ்ந்த உன்னை
காலன் இரக்கமில்லாமல் அழைத்துச் சென்றானே!

பூவுக்கு வாசம் தந்தவளே
பூவுலகை விட்டு விண்ணுலகம் விரைந்ததேனோ
உன் பாச உறவுகள் இங்கு தானே இருக்கின்றோம்
எப்படியம்மா உன்னால் எங்களை விட்டு போகமுடியும்

அன்னாரின் இறப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களுக்கும், எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 26 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.