யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Fribourg ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் சிவபாக்கியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
Address: Rue Jean Prouvé 37A, 1762 Givisiez, Switzerland
எங்கள் இழப்பிற்கு ஆறுதல் கூறிய மற்றும் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் ௧லந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எமது குடும்பத்தினர் சார்பாக நன்றிகள்.