Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 JAN 1938
இறப்பு 02 SEP 2022
அமரர் விஜயரட்ணம் சிவபாக்கியம் (பிள்ளை)
வயது 84
அமரர் விஜயரட்ணம் சிவபாக்கியம் 1938 - 2022 உரும்பிராய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:18/08/2026
 
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Fribourg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயரட்ணம் சிவபாக்கியம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை நான்கு அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்...!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos