அமரர் விஜியரட்ணம் செந்தூரன்
இறப்பு
- 15 MAY 2023
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vijayaratnam Senthooran
2023
செந்தூரன் எங்களால் இந்த துயரச் செய்தியை நம்ப முடியவில்லை ஏன் இப்படி நடந்தது என்று . நீங்கள் எங்களோடு நட்பாக பழகி நாட்களை எப்படி எங்களால் மறக்க முடியும். நீங்கள் என்னுடைய கணவரின் ஆருயிர் நண்பர் அவருடன் வேளைக்கு போய் சேர்ந்து விட்டீர்கள் ஏன் இவ்வளவு அவசரமாக போனீர்கள்? உங்களுடைய அம்மாவிற்கு நாங்கள் என்ன சொல்லி ஆறுதல் படுத்திக் கொள்ள முடியும் செந்தூரன் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கின்றோம் கீதா (தர்சன்)
Write Tribute
Dear Aunty Please Accept my deepest condolences. Mayuran