யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விஜியரட்ணம் செந்தூரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 17-06-2023 சனிக்கிழமை அன்று பகல 12:00 மணியளவில் றுத்திராமாவத்தை வெள்ளவத்தையில் அமைந்துள்ள, சங்கரப்பிள்ளை மண்டபத்தில்(தமிழ்ச் சங்கம்) நடைபெற உள்ளது.
இப்பிரார்த்தனையில் பங்குபற்றி அதனைத் தொடர்ந்து மதியபோசன நிகள்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Dear Aunty Please Accept my deepest condolences. Mayuran