
அமரர் விஜியரட்ணம் செந்தூரன்
இறப்பு
- 15 MAY 2023
-
15 MAY 2023
-
பிறந்த இடம் : மானிப்பாய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : London, United Kingdom கொழும்பு, Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Vijayaratnam Senthooran
2023


அன்பான செந்தூரா... பாடசாலை நாட்களில் பழகிய நட்பு... மீண்டும் இங்கு ஐக்கிய இராச்சியத்திலும் தொடர்ந்தது... அன்னையின் துயர் துடைக்க சென்ற நீ இன்று அனைவரையும் துயரில் மூழ்கடித்து சென்றது ஏன்? எப்போதும் உனது புன்னகை பூத்த அந்த முகம்.. இனிமேல் நிழல் ஆகவே போனதே... சென்றுவா நண்பா... உனது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம் கொழும்பு இந்து கல்லூரி நண்பர்கள் HCC98
Tribute by
சிவமயூரன்
கொழும்பு இந்து கல்லூரி 98 பிரிவு
United Kingdom
Write Tribute
Summary
-
மானிப்பாய், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 16 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Wed, 14 Jun, 2023
Dear Aunty Please Accept my deepest condolences. Mayuran