1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் விஜயரட்ணம் ஜனார்த்தனன்
(கஜன்)
வயது 40
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயரட்ணம் ஜனார்த்தனன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!
இறந்தவர் வருவதில்லை
இது இயற்கையின் நியதியன்றோ
மறுமுறை காண்பதும்
இயலாத காரியமன்றோ..
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது
உன் வரவை எதிர்பார்த்து..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
I will never forget his kindness. May God give him eternal rest and the family the strength to bear the great pain