அமரர் விஜயரத்தினம் இளையதம்பி
BSC, இளைப்பாறிய ஆசிரியர்- வேலணை மத்திய கல்லூரி
வயது 91
அமரர் விஜயரத்தினம் இளையதம்பி
1931 -
2022
வேலணை 1ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய
அன்பான எம் ஆசானின் ஆத்மா
சாந்திபெற இறையருள் வேண்டி
பிரார்த்தனை செய்கின்றேன்!!!🙏🙏
ஓம் சாந்தி!! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி!! ஆசிரியரின் குடும்பத்தினர்களுக்கும்
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்
எனது இரங்கல்களையும் தெரிவிததுக்கொள்கின்றேன்!!
Write Tribute