யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரத்தினம் இளையதம்பி அவர்கள் 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஈஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. விஜயலக்சுமி(பிரித்தானியா), Dr. விஜயகலா(கனடா), காலஞ்சென்ற தேவகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகராஜா(இளைப்பாறிய ஆசிரியர்), இராஜரட்ணம்(இளைப்பாறிய ஆசிரியர்), நவரட்ணம்(இளைப்பாறிய ஆசிரியர்) மற்றும் பஞ்சரத்தினம், தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. ஸ்ரீகெங்கன், சிவதேவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை, ஜெகசோதி(ஆசிரியை), பாக்கியலட்சுமி(இளைப்பாறிய ஆசிரியை), நாகராஜா, மகேஸ்வரன், காலஞ்சென்ற விசாலாட்சி(ஆசிரியை), கிருஷ்ணம்மா(இளைப்பாறிய ஆசிரியை), கனகம்மா(இளைப்பாறிய ஆசிரியை), சிவயோகம்மா(இளைப்பாறிய ஆசிரியை), கலைமகள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரஜித் - Dr. எமி, Dr. சஜித், அஸ்வன், தயான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 03 Apr 2022 8:00 AM - 12:00 PM
- Sunday, 03 Apr 2022 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details