1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடேஷப்பிள்ளை விஜயலட்சுமி
(பாமா)
வயது 66

அமரர் நடேஷப்பிள்ளை விஜயலட்சுமி
1957 -
2024
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:06/05/2025
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் நடுவுத்துருத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடேஷப்பிள்ளை விஜயலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பன்னிரு மாதம் கடந்ததுவே
உங்கள் பளிங்கு முகம் பார்க்காமல்
உங்கள் பாசக் குரல் கேட்காமல்
உங்கள் நினைவோடு நாம் வாழ்ந்து
ஒருவருடம் ஆனதே அம்மா!
எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உங்கள் நினைவு மாறாது
உங்கள் உறவுகள் மறக்காது
ஆண்டுகள் ஒன்று கடந்தாலும்
அமைதியின்றி வாழ்கிறேன்
உங்கள் நினைவுடனே அம்மா!
எல்லோரையும் தவிக்கவிட்டு
ஏன் இந்தப் பிரிவைத் தந்தாய்
அன்புடனும் பாசத்துடனும்
எம்முடன் கூடிக் குலாவி
மகிழ்ந்திருந்து தெய்வமாகி விட்டாயே!
உன் நினைவில் இன்றுவரை வாடுகின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
France
1 year ago
அம்மா, மாமி, அப்பம்மா, அம்மம்மா (சயந்தன் குடும்பம், கவிந்தன் குடும்பம், சதீஸ்கரன் குடும்பம், கேசிகா குடும்பம், தினேஷ் குடும்பம் மற்றும் கபிலா நடேசுப்பிள்ளை)