
-
20 OCT 1975 - 13 SEP 2021 (45 வயது)
-
பிறந்த இடம் : கொட்டடி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : London, United Kingdom Croydon, United Kingdom
யாழ். கொட்டடி ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், இங்கிலாந்து Croydon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயலிங்கம் இராஜசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரண்டு ஆண்டுகள் கடந்தாலும்
உனது நினைவு நாடி ஈர விழிகளுடன்
உன் வதனம் தேடி தீராத வேதனையை
மனதில் பூட்டி மாறாத நினைவுகளில்
நாளும் வாழ்கின்றோம்...
எனது மடிமீது நீ தவழ்ந்த அந்த நாட்கள்....
என்னுள் உயிரோட்டமாய் என்றும் இருக்கும்
உனக்கோர் பிறப்பிருக்குமாயின் எம்மிடமே வந்துவிடு...
மகனே என்று உனை அழைக்க அவனியில் நீ இல்லை-
எனினும் அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய்...
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எம்முடன் பிறந்தவனே எமது அருமைச் சகோதரனே!
உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததையா...
அமைதியின் அடைக்கலமாய்
அன்பின் பிறப்பிடமாய்... பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்... திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன எமது உடன்பிறப்பே
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்...
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொட்டடி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Om Shanthy!!!