மரண அறிவித்தல்
தோற்றம் 20 OCT 1975
மறைவு 13 SEP 2021
திரு விஜயலிங்கம் இராஜசிங்கம் (விஜே)
வயது 45
திரு விஜயலிங்கம் இராஜசிங்கம் 1975 - 2021 கொட்டடி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொட்டடி ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், இங்கிலாந்து Croydon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலிங்கம் இராஜசிங்கம் அவர்கள் 13-09-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா இராஜசிங்கம் தவயோகபூரணி(மணி- கனடா) தம்பதிகளின் மூத்த மகனும்,

கல்யாணி, ரோகினி, ஆனந்தரூபன், கோகுலன், வினோத், சங்கீதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துளசி, மேர்லின், சாருனஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிணி, ராகுல் ஆகியோரின் அன்பு மாமனும்,

அயிரா, கார்த்திக், கிறேஸ் ஆகியோரின் ஆசை பெரியப்பாவும்,

கலாஜோதி அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

சுஜிதன், அனோஜ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம்(லண்டன்), கோபிநாதன், மோகன், நேசன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Join Zoom Meeting : Click Here

Meeting ID: 817 5569 6232
Passcode: 672823

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இராஜசிங்கம்- மணி - பெற்றோர்
கல்யாணி - சகோதரி
ரோகினி - சகோதரி
கலா - சித்தி
கோகுலன் - சகோதரன்
வினோத் - சகோதரன்
சங்கீதன் - சகோதரன்
கோபி - மாமா
மோகன் - மாமா
நேசன் - மாமா

Photos

No Photos

Notices