Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 16 JAN 1952
உதிர்வு 19 MAR 2024
அமரர் விஜயலட்சுமி ஜெகநாதன்
Kingsbury தமிழ் கலாச்சார கலைக்கூட ஸ்தாபகர்
வயது 72
அமரர் விஜயலட்சுமி ஜெகநாதன் 1952 - 2024 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Kingsbury ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி ஜெகநாதன் அவர்கள் 19-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரவப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற வைரவப்பிள்ளை ஜெகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இராஜலட்சுமி, சிவநாதன், சிவபாக்கியம், நாகேஸ்வரி மற்றும் செல்வராணி, கேதீஸ்வரி, சொரூபராணி, சிவகணேசநாதன்(சிவா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விமோஷி, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வேலாயுதம்(ரஞ்சன்), சதானந்தன், தயாபரன், வளர்மதி, விமலேந்திரன், சாந்திமதி, சந்திரவதனா, கிருபாநந்தா, Dr. யமுனாநந்தா, Dr. ஹம்ஸாநந்தி, நிஜாநந்தி, Dr. சிவசக்தி, கங்காநந்தி, சந்திரவதனன்(மோகன்), புவிரா, மீரா, கஜனி, கிஷானி, ரிக்கேஸ், வஜனி, காலஞ்சென்றவர்களான றமேஷ், முறேஷ் ஆகியோரின் பாசமிகு அன்ராவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சிவா - சகோதரன்
ஈசன் - சகோதரன்