Clicky

தோற்றம் 23 DEC 1931
மறைவு 13 MAY 2019
அமரர் விஜயலட்சுமி நாகரத்தினம் (Vijayam Teacher)
இளைப்பாறிய உப அதிபர் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை, முன்னால் ஆசிரியை கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயம், கொழும்பு விவேகானந்தா கல்லூரி
வயது 87
அமரர் விஜயலட்சுமி நாகரத்தினம் 1931 - 2019 கொக்குவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நிமால்ஹரன் நாகராஜா 23 MAY 2019 Canada

1976 ம் ஆண்டு முதலாம் வகுப்பில் காலடி வைத்தபோது விஜயம் டீச்சர் தான் என்னுடைய வகுப்பாசிரியை. அவர் அன்போடு கற்பித்த காலங்கள் வருடங்கள் பல கடந்தும், நேற்றுப் போல் இன்னும் நினைவிலிருக்கின்றன. பின்னால் வந்த உயரங்களுக்கெல்லாம் ஆரம்ப புள்ளியிட்ட அவரது அன்பான, அரவணைப்பான பாடங்களை எல்லாம் நான் நன்றியோடு நினைவு கூறுகிறேன். போய் வாருங்கள் டீச்சர். எம் மனங்களில் எப்போதும் நீங்கள் இருப்பீர்கள்.