முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், கரைச்சி குடியிருப்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம் மாணிக்கம்(லதா ஸ்ரூடியோ உரிமையாளர்- முல்லைத்தீவு), தங்கரட்ணம் சண்முகம் தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்ற சண்முகலிங்கம் பசுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயரட்ணம்(பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
றுபேஷினி(றூபி), பிறிந்திகா(பிரியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கார்த்திக், சுகந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிறேமலதா(லதா), சுமத்திரா, ரவிச்சந்திரன், ரமேஸ்குமார், தமிழ்ச்செல்வன், ஜடிலன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
லவீன், டாலிஷா, சயன்ரிகா, டென்சிக்கா, சுஜன் ஞானசேகரம் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
விக்னேஸ்வரலிங்கம், ரவீந்திரலிங்கம், இந்துமதி, சுஜேந்தினி, வாசுகி, மோகனா(அனித்தா), காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, மகாலிங்கம், தங்கமலர், வசந்தகுமாரி, ராஜகுமாரி, செல்வத்தினம், விஜயகுமாரி, காலஞ்சென்றவர்களான சந்திரகுமாரி, சத்தியகுமாரி மற்றும் கெங்காதரன்(பிரபல வர்த்தகர்- திருகோணமலை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சஜிவ், ஆதித்தியன், யதுஷா, சன்ஜீத், விதுஷா, சஞ்யே, தீபிகா, ரான்விகா, தேஜஸ்வினி, லிஷாலினி, சஷினி, அனற் நில்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவானந்தன் சாந்தாதேவி தம்பதிகள், மகாலிங்கம் நளாயினி தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,
ஆரவ், ஆரியன், ஆரியா, ஆயன், பிறிந்திகா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 24 Jan 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 25 Jan 2026 12:00 PM - 1:30 PM
- Sunday, 25 Jan 2026 1:30 PM - 3:30 PM
- Sunday, 25 Jan 2026 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14164026662
- Mobile : +16479628311
- Mobile : +16479962987
- Mobile : +16475359742
- Mobile : +491784722118
- Mobile : +16473287907
- Mobile : +14166701558
- Mobile : +16476222881
- Mobile : +14164197922
- Mobile : +14165000367
- Mobile : +94775317474