யாழ் கொக்குவில் கிழக்கு, பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சாம்பியா, இங்கிலாந்து மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலக்சுமி சேனாதிராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 17-12-2024
ஓராயிரம் உறவுகள்
எமை சூழ இப்புவிதனில் ‘அம்மா’
உனையழைக்க நீயிலையேயென
ஏங்கிடுதே இருவிழிதனில்
ஓராண்டும் உருண்டோடியதோ
என வியக்குதே இப்பொழுதினில்- அம்மா
உன்குரலோசை தினம் தினம்
கேட்குதே எம் உளம்தனில்
ஓர் கூட்டுப்பறவைகளாக
எமை சேர்ப்போம் தாய்மடிதனில்- அம்மா
உன் நினைவுகள் என்றும் மறவோம்
எம் வாழ்நாள் உள்ளவரை.....
அம்மா உங்கள் ஆன்மா
இறைவனில் இளைப்பாறிட
அனுதினம் இரஞ்சுகின்றோம்...
நெஞ்சிருகும் நினைவுகளுடன்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உறவினர்கள்...
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Angelina Jothinath & family.
Plz accept my deepest sympathies, Babu! Anjana!! Dharmana!!!& all others; let her soul Rest In Peace.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻