

யாழ் கொக்குவில் கிழக்கு, பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சாம்பியா, இங்கிலாந்து மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஜயலக்சுமி சேனாதிராஜா அவர்கள் 29-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற E.S.S. அருணாசலம்(அப்புத்துரை), மதுரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மகேஸ்வரி அவர்களின் பெறாமகளும், காலஞ்சென்ற வெங்கடாசலம் சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற V.S.சேனாதிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மகாதேவா, சந்தரவதனா(பேபி), சுந்தரகாந்தா(மல்லி), வாமதேவன்(ராசா), பாலசுந்தரி(தங்கா) மற்றும் பரிபூரணம்(ரஞ்சி), பாலச்சந்திரன், ரங்கநாயகி(கிச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகம் செல்வராஜா, புவனேஸ்வரி மகாதேவா, சிவப்பிரகாசம், தம்பிராஜா, லோகேஸ்வரன் மற்றும் சிவசுப்ரமணியம், செல்வதி வாமதேவன், ஞானரூபி பாலச்சந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான Dr. நிரஞ்சனா(உஷா), விஜயராஜ்(கோபு) மற்றும் Dr. ரோஜனா(விஜி), Dr. காஞ்சனா(காஞ்சி), ஷோபனா(ராஜி), தர்மனா(தர்மா), அஞ்சனா(ரெஜி), விஜய்(பாபு), விஜயன்(சாபு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. குகநேசன், Dr. பரமநாதன், காலஞ்சென்ற சண்முகலிங்கம், ரவீந்திரா, சுகிர்தகலா(சுகி), யசோதரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜானன், Dr. அஜீவ்- Dr. ஜனனி, Dr. மது, ஷைலா- குமார், திவியன்- Dr. சுபானி, Dr. யாமினி- மார்க், ஹிஷேந்திரா-ஷியாமி, ஷைலீந்த்ரா, Dr. அஸ்வீர்ந்திரா, ஆர்த்தி, ஆருண், வராகி, புருஷோத், துவாரா மற்றும் விஷ்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நைலா, அலேனா, ஏவா மற்றும் கைரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Vijayalakshmy (Baba) Senathirajah of "Mathura Vasa" , Potpathy Road, Kokkuvil East, Jaffna as well as Colombo, Sri Lanka, Zambia, UK and Toronto, Canada reached the blessed feet of Bhagavan Sri Sathya Sai Baba in her 93rd year on December 29, 2023.
She was the dearly beloved wife of the late V.S. Senathirajah.
Eldest daughter of the late E.S.S. Arunachalam (Apputhurai) and Madhuramma and stepdaughter of Maheswary. Daughter-in-law of the late Venkatasalam Subramaniam and Sellamma.
She was the sister of the late Mahadeva, Santhiravathana(Baby), Suntharakantha(Malli), Vamadevan(Raasa), Balasundari(Thanga), and survived by Paripuranam(Ranji), Balachandran, and Ranganayaki(Kitchi).
She was the sister-in-law of the late Sivayogam Selvarajah, Bhuvaneshwari Mahadeva, Sivapragasam, Thambirajah, Logeswaran, and survived by Sivasubramaniam, Selvathy Vamadevan, and Gnanaruby Balachandran.
She was the much-cherished mother of the late Dr. Niranjana(Usha) and Wijayaraj(Gobu), and survived by Dr. Rojana(Viji), Dr. Kanjana(Kanji), Shobana(Raji), Dharmana(Dharma), Anjana(Regi), Vijey(Babu), and Vijayan(Shabu).
She was the respected mother-in-law of Dr. Kuganesan, Dr. Paramanathan, Shanmugalingam (predeceased), Ravindra, Sugirthakala(Sugi), and Yasothara.
She was the doting grandmother of Gajanan, Dr. Ajeev- Dr. Janani, Dr. Madhu, Shyla-Kumar, Dhivian-Dr. Subhani, Dr. Yaamini-Mark, Hishendra-Sheyami, Shaileendra, Dr. Asvirndra, Aarthie, Aarun, Vaaraki, Prushoth, Dwara, and Vishna.
Beloved great grandmother of Nayela, Aleyna, Ava and Kaira.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
Live Streming Link: click Here
நிகழ்வுகள்
- Saturday, 06 Jan 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 07 Jan 2024 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Angelina Jothinath & family.
Deepest Condolences to her family. May Her Soul Rest In Peace.