Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 17 OCT 1943
இறப்பு 13 JUL 2026
திருமதி விஜயலட்சுமி கனகரத்தினம்
ஓய்வுபெற்ற ஆசிரியை, முன்னாள் மாணவி- வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை
வயது 82
திருமதி விஜயலட்சுமி கனகரத்தினம் 1943 - 2026 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா- Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி கனகரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.    

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.