யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா- Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி கனகரத்தினம் அவர்கள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நல்லபெருமாள் கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை கனகரத்தினம் (N.K. Kanagaratnam- Immigration Officer - Retired) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபன் (USA), சேயோன் (கனடா), ஞானதீபன் (USA), காலஞ்சென்ற ரஜீவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயபாலினி (கனடா), எய்மி (Aimee - USA) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சௌமியா (கனடா), விஷாலி (கனடா), அமாரா (Amara - USA), ரிஷி (Rishan - USA), அஸ்வின் (Ashwin - USA) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
பொன்னம்பலம் (இலங்கை), காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவாம்பிகை (இலங்கை), சுசிலா (இலங்கை) மற்றும் பஞ்சாட்சரம் (கனடா), தயாநிதி (கனடா), சந்திரபாலன் (லண்டன்), இராசலிங்கம் (ஜேர்மனி), செல்வநிதி (கனடா), ஸ்ரீதரன் (கனடா), பத்மநிதி (இலங்கை), சசிகலா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகேந்திரா, காலஞ்சென்ற பரம்சோதி, திலகமலர், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், கதிரவேலுப்பிள்ளை மற்றும் ஜெயந்தி, சோதிநாதன், லோகரஞ்சன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
துஷாரினி, வாகீஷ்வரன், பிரபு, ஜினாதரி, பிரபாலினி, செந்தூரன், பிருந்தா, அஜித்தா, அபிதா, துஷ்யந்தன், திலானி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
கரிகரன், கார்த்திகா, மரியா, ரஜீவ் மற்றும் அருளினி(வாணி), கிருபாலினி, காலஞ்சென்ற விஜிதா, சுகன்யா, ரமணன், இசைவாணி, மயூரன், சுபதர்சினி, ராகவன், ராஜினி, கீர்த்தனா, பிரகாஷ், பிரசன்னா, பிரசாந்த், பிரதீப் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 18 Jul 2026 10:30 AM - 2:30 PM
- Sunday, 19 Jul 2026 7:30 AM - 8:30 AM
- Sunday, 19 Jul 2026 8:30 AM - 10:30 AM
- Sunday, 19 Jul 2026 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences to your family. May God surround you with peace and strength in the days ahead and welcome your loved one into His eternal care. From Karen and Eiji Yamashita.
Sending our heartfelt condolences. May your mother’s beautiful memories bring you peace and comfort. Aunty will be remembered with love and affection. Keeping you and your family in our thoughts and prayers. With love, John, Christine & Michael