Clicky

பிறப்பு 23 AUG 1939
இறப்பு 11 SEP 2019
அமரர் விஜயலட்சுமி ஆறுமுகசாமி
சங்கீத பூஷணம், பழைய மாணவி யூனியன் கல்லூரி தெல்லிப்பழை, ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை யூனியன் கல்லூரி ஸ்தாபகர் மதுரகான சபா- பிரித்தானியா
வயது 80
அமரர் விஜயலட்சுமி ஆறுமுகசாமி 1939 - 2019 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Chelliah Sivakumar , Mrs Pathmavathy Chelliah 18 SEP 2019 United Kingdom

ஒரு தீபம் அனணந்து விட்டது ! உறவாலும் சொந்தத்தாலும் மாமியாக எமக்கு அவதரித்து அன்பாலும் பாசத்தாலும் இனணப்பு பினணப்பாலும் என்றும் அக்காவாக தாயாக இருந்த உங்களை நாங்கள் என்றும் மறவோம். அக்கா நீங்கள் என்றும் எமது நெஞ்சில் . சிவகுமார் (குட்டியன்) மற்றும் ராசக்கா குடும்பம்.