மரண அறிவித்தல்

அமரர் விஜயலட்சுமி ஆறுமுகசாமி
சங்கீத பூஷணம், பழைய மாணவி யூனியன் கல்லூரி தெல்லிப்பழை, ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை யூனியன் கல்லூரி ஸ்தாபகர் மதுரகான சபா- பிரித்தானியா
வயது 80

அமரர் விஜயலட்சுமி ஆறுமுகசாமி
1939 -
2019
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
Tribute
28
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி ஆறுமுகசாமி அவர்கள் 11-09-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற உருத்திராபதி, காயத்திரி தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற சுப்பையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
முருகதாஸ், மாதவன், காலஞ்சென்ற வேந்தன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
வாஹினி, லதாஜினி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, மற்றும் சபாரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,
சங்கீர்த், கீதன், பதுமன், மதுரன், ஸ்ருதி, ஸ்வரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
முருகதாஸ் - மகன்
- Contact Request Details
மாதவன் - மகன்
- Contact Request Details
லதாஜினி - மருமகள்
- Contact Request Details
எனது ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்