Clicky

பிறப்பு 23 AUG 1939
இறப்பு 11 SEP 2019
அமரர் விஜயலட்சுமி ஆறுமுகசாமி
சங்கீத பூஷணம், பழைய மாணவி யூனியன் கல்லூரி தெல்லிப்பழை, ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை யூனியன் கல்லூரி ஸ்தாபகர் மதுரகான சபா- பிரித்தானியா
வயது 80
அமரர் விஜயலட்சுமி ஆறுமுகசாமி 1939 - 2019 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாமி, இறையடி சென்ற உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். அத்துடன் உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், மாணவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute