Clicky

பிறப்பு 23 AUG 1939
இறப்பு 11 SEP 2019
அமரர் விஜயலட்சுமி ஆறுமுகசாமி
சங்கீத பூஷணம், பழைய மாணவி யூனியன் கல்லூரி தெல்லிப்பழை, ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை யூனியன் கல்லூரி ஸ்தாபகர் மதுரகான சபா- பிரித்தானியா
வயது 80
அமரர் விஜயலட்சுமி ஆறுமுகசாமி 1939 - 2019 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vijayalakshmi Arumugasamy
1939 - 2019

எனது ஆழ்ந்த அனுதாபங்கள். சிறு வயதில் எங்களை தூக்கி வளர்த்தவர். நாங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்தவர்கள். சிறு வயது நினைவுகள் இன்றும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடைவதாக.

Tribute by
சுரேஷ்
பெறாமகன்
யாழ்ப்பாணம்
Write Tribute