
அமரர் விஜயலட்சுமி ஆறுமுகசாமி
சங்கீத பூஷணம், பழைய மாணவி யூனியன் கல்லூரி தெல்லிப்பழை, ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை யூனியன் கல்லூரி ஸ்தாபகர் மதுரகான சபா- பிரித்தானியா
வயது 80

அமரர் விஜயலட்சுமி ஆறுமுகசாமி
1939 -
2019
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vijayalakshmi Arumugasamy
1939 -
2019

நல்ல குலமகளாக, கலைமகளாக, மலைமகளாக, விஜயலஷ்மியாக வந்து, சேர்ந்து எம்முடன் பயணித்தாய், நல்ல வழிகாட்டினாய், செய்யும் பிழைகளை கண்டித்தாய், அன்பால் அணைத்தாய், உன் சக நண்பர்கள் உன்னை விஜயம், புனிதம், என்று அன்புடன் அழைத்தார்கள். அந்த புனிதமும் வெற்றியும் உன்னிடம் அவர்கள் கண்டதாலோ என்னவோ. உனது காலம்களெல்லாம், இரவும் பகலும் சங்கீதம். அக்கா இந்த பூமியில் உனக்காக எல்லா ஆத்மாக்களும் பிராத்தனைகளும் அஞ்சலிகளும் செய்ய வைத்துவிட்டாய். ஆகையால் நீ எங்கு சென்றாலும் நல்ல பண்பான புனிதமான பக்குவமான ஆத்மாவாக ஒளிர்வாயாக . அன்பே சிவம்
Write Tribute
எனது ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்