அமரர் விஜயகுமார் மஜீபன்
வயது 25
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாதங்கள் உருண்டு ஓட
நினைவுகள் குறைந்த மாதிரி தெரியவில்லை
இன்னும் இன்னும் உன் இழப்புத்தான்
எங்களை வாட்டி வதைக்கிறது.
எமது நெஞ்சங்களில் வாழும்
உனது நினைவுகளுடன்
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.