Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 DEC 1993
இறப்பு 28 JAN 2019
அமரர் விஜயகுமார் மஜீபன் 1993 - 2019 கண்டாவளை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், புதுமுறிப்பை வதிவிடமாகவும் , பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் மஜீபன் அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், விஜயகுமார்(இலங்கை), காலஞ்சென்ற வளர்மதி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகள் காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

திலீபன்(அமெரிக்கா), திலீபா(பூநகரி), டயானா(யாழ்ப்பாணம்), தீபிகா(புதுமுறிப்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நிஷாந்தன்(பிரான்ஸ்), தாஸ்குமார்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கபிசாலினி(பூநகரி), தாட்சயன், அட்சயன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices