Clicky

பிறப்பு 19 AUG 1933
இறப்பு 08 JAN 2020
அமரர் விக்கினேஸ்வரி கனகராசா
வயது 86
அமரர் விக்கினேஸ்வரி கனகராசா 1933 - 2020 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vigneshwari Kanagarasa
1933 - 2020

குஞ்சக்கா! காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம் ஆனால் உங்கள் நினைவுகள என்றும் எங்கள் மனதில் வியாபித்துள்ளது.சண்டிலிப்பாய், நிருநெல்வேலி, மிசிசாகா(கனடா) சட்டன் என உங்களுடன் தொடர்பிலிருந்தோம். அன்பால் அருகிருந்தோம். பரஸ்பர அன்பு என்றும் தொடர்ந்தும் அருகிருக்கும். அமைதியாகத் துயில்கொள்ளுங்கள்!

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Thu, 16 Jan, 2020
நன்றி நவிலல் Tue, 04 Feb, 2020