மரண அறிவித்தல்


அமரர் விக்கினேஸ்வரி கனகராசா
1933 -
2020
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Sutton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி கனகராசா அவர்கள் 08-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, நாகசிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சின்னத்துரை கனகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
டிலோஜனா(Delo), டக்ஷனா(Daksha), டிவாகரன்(Diva) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானசேகரன், பிரபாகரன், ஞானோதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற திருஞானசெல்வம், ராஜேஸ்வரி, விமலேஸ்வரி, குலசபாநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரமால், லிங்கன், ரிஷி, மீரா, ஜெதுஷன், பிரஜ்னா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஈத்தன்(Ethan) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our heartfelt condolences to the family!!