யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விக்டர் விமலதாசன் அவர்கள் 02-12-2023 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆரோக்கியநாதர் ஜெர்மீனம்மா(ரத்தினம்) தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை புஸ்பம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
லீலியா அவர்களின் அன்புக் கணவரும்,
அலிஸ்ரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சந்திரன், மாலா(பிரான்ஸ்), தாசன்(லண்டன்), ஜெனி(பிரான்ஸ்), காலஞ்சென்ற அனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிலிசியா- அஸ்ரன், வெலிசியா- சுரெஸ், அன்ரன்- நிலுக்ஸி, டிலுக்ஸன்- சர்மி, ஸ்ரனிஸ்லஸ், கமலினி, நாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜெனிபர், மெல்ஸியா, அறூபன், அனுஜன், பெனிற்ரா, லேயோ, அறோன், திவிஷா, டொஷியா ஆகியோரின் அன்பு மாமாவும்,
கவி, யாழ், எழில், ஜெருஷன், ஜெருஷா, ஜெவிஷா, யதுஷன், மரிஷன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
விஷ்ணு, பென்ஸ்சமா ஆகியோரின் அன்பு மாமாவும்,
எலனா, லீனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார் .
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 09 Dec 2023 3:00 PM - 4:00 PM
- Sunday, 10 Dec 2023 3:00 PM - 4:00 PM
- Monday, 11 Dec 2023 9:00 AM - 10:00 AM
- Monday, 11 Dec 2023 10:30 AM
- Monday, 11 Dec 2023 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Periappa, we still miss you. Thank you for all the love you showed us. We hope that your soul rests in peace in Heaven. ??