கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Victor Selvarajah
1964 -
2020
உனது இதயம் இயங்க மறுத்ததால் உறவுகளின் கண்களும் குளமாகிவிட்டன. 1964ல் பாரினில் ஒளி காண வைத்த இறைவனும்,இயற்கையும். அமைதி காக்கும் இவ் வேளையில் எமது இதய அஞ்சலியை தெரிவித்து, உங்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டி நிற்க்கின்றோம். விக்ரர் விமலகுமார் எதிர்வீரசிங்கம் குடும்பம்
Write Tribute
My deepest condolences to your family. I hope that our Lord brings you and your family much needed peace during this sad time. May Victor’s soul be at peace with our Heavenly Father.