"உயிர்ப்பும் உயிரும் நானே, என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பிலும் வாழ்வான்"
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்ரர் செல்வராஜா அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சந்தியாபிள்ளை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னுத்துரை, ராசேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஒலிவியா அவர்களின் நேசமிகு தந்தையும்,
கலிஸ்ரா(லண்டன்), பவுலினா(கொழும்பு), கிறேஸ்(லண்டன்), றெஜினா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்டர்சன்(லண்டன்), ஜெயகுமார்(கொழும்பு), டெஸ்மன்(லண்டன்), அன்ரன்(சுவிஸ்), பற்றிக் குணம்(சுவிஸ்), யாழினி(சுவிஸ்), ஜெயந்தி, ஜெயலதா, சுரேஸ் ஆகியோரின் மைத்துனரும்,
பெஸ்மன், மறிஸ்ரன், பவுஸ்ரினா, ஜொஷ்வா, ஜொ ஆன், பிலிப்ராஸ், பிரகாஸ்ராஸ், மனுவேல்ராஸ், எலிசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பவுல், எமில் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest condolences to your family. I hope that our Lord brings you and your family much needed peace during this sad time. May Victor’s soul be at peace with our Heavenly Father.