Clicky

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்
இறப்பு - 21 APR 2019
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல் 2019 இலங்கை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 22 APR 2019 Sri Lanka

நாம் அனைவரும் ஒரு இறை தந்தையின் குழந்தைகள் (ஆத்மாக்கள்). அவர் பரமாத்மா பரமபிதா ஆவார். அவரே அல்லாஹ், அவரே ஜெகோவா, அவரே சிவன். அன்பு மற்றும் அமைதி அவருடைய குணங்கள். அதே குணங்கள் நம்மிடமும் இருக்க வேண்டும். இதுவே கடவுளை அடையும் வழி. இதற்கு மாறாக எது செய்தாலும் அது பாவமே. பழிவாங்குதல். உயிர்களை (விலங்குகள் உட்பட) கொலை செய்தல் கடவுளின் வழிகாட்டல் அல்ல அது சாத்தானின் வழிகாட்டல். இன்று முழு உலகமே சாத்தானின் பிடியில் சிக்கியுள்ளது. ஆரம்பத்தில் ஒன்றுபட்டு வாழ புனிதர்களின் வழிகாட்டலில் உருவாகிய மதங்கள் பின் மனிதனின் பிழையான கருத்துத் திணிப்புக்களால் மனிதனுக்குள் மதம் பிடிக்க வைத்து விட்டது. மனிதம் இறந்து வருகிறது. மதங்களை தலையில் வைத்து ஆடத்தொடங்கி விட்டான் மனிதன். 5000 வருடங்களுக்கு முன்பு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றிருந்தார்கள். இன்று அனைத்தும் பகட்டாக மாறிவிட்டது. உயிர் துறந்த அனைத்து ஆத்மாக்களுக்கும் இறை தந்தையின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.