Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 AUG 1969
இறப்பு 20 JUN 2025
அமரர் விக்கினேஷ்வரன் சபேசன்
வயது 55
அமரர் விக்கினேஷ்வரன் சபேசன் 1969 - 2025 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Watford ஐ  வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஷ்வரன் சபேசன் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விக்கினேஷ்வரன், சிவராணி தம்பதிகளின் அன்பு மகனும், சிவராசா, காலஞ்சென்ற விக்கினேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுஜாத்தா அவர்களின் அன்புக் கணவரும்,

லக்‌ஷான், லோஷான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுமதி, காலஞ்சென்ற சுதேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரசேகரன், ரமணன் ஆகியோரின் மைத்துனரும்,

தீபசங்கரி, ஜெயகாந்த், தீபலஷ்மி, உதயநந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

லக்‌ஷான் - மகன்
லோஷான் - மகன்
சுமதி - சகோதரி
றமணன் - மைத்துனர்