Clicky

பிறப்பு 12 MAR 1941
இறப்பு 07 JAN 2020
அமரர் வெற்றிவேற்பிள்ளை சக்திவேல்
ஓய்வுபெற்ற தொழில்நுட்ப நிர்வாக அதிகாரி- நூலகர், அளவையியல் படமாக்கல் நிறுவனம்- தியத்தலாவை, தன்னார்வத் தொண்டூழிய நிர்வாகி, என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம்
வயது 78
அமரர் வெற்றிவேற்பிள்ளை சக்திவேல் 1941 - 2020 கரணவாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

SRI & NANTHINI 22 JAN 2020 United Kingdom

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். இந்த வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்து இறைபதம் எய்திய ஐய்யாவின் ஆத்மா சாந்தியடை இறைவனை பிராத்திக்கின்றோம்.ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி.