யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை, தியத்தலாவை, பதுளை, நுவரெலியா, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேற்பிள்ளை சக்திவேல் அவர்கள் 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேற்பிள்ளை மகமாசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் கமலசுந்தரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சித்திரலேகா அவர்களின் அன்புக் கணவரும்,
குமரன்(பிரித்தானியா), லக்ஷி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செந்தித்துறை(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற புஸ்பவதனா, லக்ஷ்மிபாய்(நியூசிலாந்து), ஞானபண்டிதர்(இலங்கை), கெளசலாதேவி(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுவேந்தினி, பிறேமானந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வி வஷிண்யா பிறேமானந் அவர்களின் அன்பு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். இந்த வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்து இறைபதம் எய்திய ஐய்யாவின் ஆத்மா...