Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 AUG 1979
இறப்பு 15 JAN 2021
அமரர் வெற்றிவேல் சசிகுமார் 1979 - 2021 வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வல்வெட்டித்துறை இலந்தைக்காடைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வெற்றிவேல் சசிகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 03-02-2022

கண்ணை விட்டு மறைந்தாலும்- எம்
நெஞ்சை விட்டு மறைவதில்லை!
கண்முன்னே வருவாயா
கதறுதிங்கே உறவையா!

நீயறியா வேளையிலே
 மண்ணை விட்டுச்சென்றாயே!
 கண் விழித்துப் பார்த்திருப்பாய்
கதறி நீயும் அழுதிருப்பாய்!

உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா

இனி எப்போ எம் முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க ஏங்கித்
தவிக்கின்றோம் 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: சதீஸ் அண்ணன் குடும்பம்(லண்டன்)